அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம்

by adminDev

அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம் அம்­பாறை, பொத்­துவில், அறுகம் குடா(Arugam Bay) பகு­தியில் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படலாம் என வெளியான அச்­சு­றுத்தல் செய்தியினால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக அறுகம் குடாவை மையப்­ப­டுத்தி 500 இற்கும் அதி­க­மான பொலிஸ் விஷேட அதி­ரடிப்படை­யினர், பொலிஸார், இராணுவத்தினர் சிறப்பு கடமைகளுக்­காக ஈடுபடுத்தப்பட்டு பாது­காப்பு நட‌­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அறுகம் குடா பகு­தி குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை தொடர்ந்து திடீரென படைகளை சுற்றுலா பகுதியில் அரசாங்கம் களமிறக்கியுள்ளமை வெளிநாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்காக அமெரிக்கா இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் தாக்குதல் தொடர்பில் வெளியான இந்த எச்சரிக்கை ஒரு அப்பட்டமான போலி செய்தி என இலங்கையின் தேசிய பாதுகாப்பு படையும் நிராகரித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அறுகம் குடா பகுதிக்குள் மொசாட்(Mossad) விசேட திட்டமொன்றுடன் ஊடுருவியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறுகம் குடா விவகாரம் தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்