2
கரையோர மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு பயாகல ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகி, தாமதமாக பயணித்துள்ளது.
இதனால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related
Tags: railwayரயில்வே