அரிசி மற்றும் நெல் தொகை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

by sakana1

Homeசெய்திகள்

அரிசி மற்றும் நெல் தொகை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் JF – Web EditorOctober 28, 2024 7:02 am 0

நாட்டில் தற்போதுள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்குத் தேவையான தகவல்கள் அண்மைய நாட்களில் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

அதற்கான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைக்கு பிறகு அரிசி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES செய்திகள்

Share This

AUTHORJF – Web EditorNEWER POSTஜப்பான் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி!

OLDER POSTஊழல் அற்ற வழியைக் காட்டுவது சர்வஜன பலயக் கட்சியின் எதிர்பார்ப்பு

COMMENTS Wordpress (0)

Leave a Reply Your email address will not be published. Required fields are marked *

Comment *

Name *

Email *

Website

Save my name, email, and website in this browser for the next time I comment.

Facebook () Disqus ( )

தொடர்புடைய செய்திகள்