தற்போது மக்களுக்காக குரல் எழுப்புவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டுமே : நாமல் ராஜபக்ஷ !

by sakana1

தற்போது மக்களுக்காக குரல் எழுப்புவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டுமே : நாமல் ராஜபக்ஷ ! on Friday, October 25, 2024

தற்போது மக்களுக்காக குரல் எழுப்புவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டுமே எனவும், பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வழங்க மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை தொகுதி அலுவலகம் நாமல் ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்