6
on Friday, October 25, 2024
பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மலசலகூடங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 22 பாடசாலை மாணவர்களுக்குத் திடீர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மலசலகூடத்தைச் சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட திரவத்தினால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மலசலகூடத்தைச் சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட திரவத்தினால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.