கஜேந்திரகுமார் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

by adminDev

கஜேந்திரகுமார் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Thursday, October 24, 2024 முதன்மைச் செய்திகள், யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டுள்ளார். 

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை , தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர் 

Post a Comment

தொடர்புடைய செய்திகள்