5
on Thursday, October 24, 2024
840 போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார தலைமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலில்படி யாழ். ஏழாலை கிழக்கு சுன்னாகத்தை சேர்ந்த 28 வயது நபரிடமிருந்தே 840 போதை மாத்திரைகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
You may like these posts