லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு!

by wp_shnn

லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு!

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் 2021 ஆம் ஆண்டு 12 ஆம் திகதி மதுபோதையில்  நுழைந்து , சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த இரண்டு தமிழ்க் கைதிகளை தரையில் மண்டியிடச் செய்து , தலையில் கைத்துப்பாக்கியைக் வைத்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக  அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இத்த  வழக்கு விசாரணை 2025 ஜனவரி 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது .  

தொடர்புடைய செய்திகள்