காலநிலை மாற்றம்: பூமி சூடாவதை தடுக்க உதவும் புழுக்கள் வளர்ப்பு

காலநிலை மாற்றம்: பூமி சூடாவதை தடுக்க உதவும் புழுக்கள் வளர்ப்பு

இந்தோனீசியாவை சேர்ந்த மார்கஸ் சுசிந்தோ என்பவர் இயற்கை உணவுக் கழிவுகளை வைத்து புழுக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இயற்கை உணவுக் கழிவுகள் கிடங்குகளில் குப்பையாகக் கொட்டும்போது அளவுக்கு அதிகமான மீத்தேன் உமிழப்படுகிறது.

ஓராண்டில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களில் 10% மீத்தேன் வாயுவாகும். விமானத் துறையில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களைப் போன்று 5 மடங்கு மீத்தேன் வாயுக்கள் உணவுக் குப்பைகள் மூலம் வெளியேறுகிறது.

மார்கஸ் சுசிந்தோ புழுக்களை வைத்து இந்தக் குப்பைகளை எவ்வாறு மக்க வைக்கிறார்? இது புவி வெப்பமயமாதலை எவ்வாறு தடுக்கிறது?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு