3
நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின்படி, வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகிறது.
ஆண்டு வருமானம் அல்லது இலாபம் 12 லட்சம் ரூபாவுக்கு குறைவாக இருந்தால், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
எனினும், ஏற்கனவே பணம் செலுத்தக் கோரி பற்றுச்சீட்டுகள் கிடைத்திருந்தால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.