இன்றைய ரூபாவின் பெறுமதி !

by 9vbzz1

இன்றைய ரூபாவின் பெறுமதி ! on Friday, October 18, 2024

கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.52 ரூபாவாகவும், 297.53 ரூபாவாகவும் உள்ளது.

நேற்று முன்தினம் (16) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது 288.91 ரூபாவாகவும், 297.91 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்