காணொளிக் குறிப்பு, மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள் என்ன?

மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்ள இயலும்?

எந்தெந்த அறிகுறிகள் மார்பகங்களில் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)