Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த தனித்தனி அறிக்கைகளைத்…
ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, குழந்தையின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் குற்றவாளியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை…
மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான பெல் 212 உலங்கு வானூர்தியில் பயணித்த 12 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயிர்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் சிறீலங்காப் படையினர் என்பதை இலங்கை விமானப்படை (SLAF) உறுதிப்படுத்தியது. இதில் மூன்று சிறப்புப் படை (SF) வீரர்கள் மற்றும் இரண்டு…
மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி பம்பலப்பிட்டி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும்,…
கொழும்பு மாநகர சபையில் 13 உறுப்பினர்களை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்த மாநகர சபை நிர்வாகத்தை அமைப்பதிலும் முதல்வரை நியமிப்பதிலும் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்க உள்ளதாக கட்சியின் பிரிதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பான கலந்துரையாடல்கள் விரைவில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையில் தேசிய…
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம். ஆனால் 6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பொய்யை…
பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக் கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மிகமோசமானதும், மனிதத்தன்மையற்றதுமான பகிடிவதையின் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம். எந்தவொரு கல்வியியல் கட்டமைப்புக்களிலும்…
ஆதீரா Thursday, May 08, 2025 இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், 12 பேர் காயமடைந்த நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வான் ஒன்று , கனரக வாகனத்துடன் மோதியதிலையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை…
கெஹெலியவுக்கு விளக்கமறியல் ஆதீரா Wednesday, May 07, 2025 இலங்கை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள்…
வடக்கில் வவுனியா நகரசபை தவிர்ந்த அனைத்து சபைகளும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் வசமே வீழ்ந்துள்ளது. இந்நிலையில் வல்வெட்டித்துறை முற்றாக பேரினவாத கட்சிகளை புறந்தள்ளி நகரசபையின் புதிய தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளார். வடக்கிலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களிடையே தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளே வாக்குகள் எண்ணப்படும் நிலையில் போட்டியிட்டுவருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி,…