Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை ரியாத்தில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த சந்திப்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் வலியுறுத்தியதாகக் கூறினார். சிரியா மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குவதாக டிரம்ப் அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இச்சந்திப்பு நடந்தது.…
2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான்பரப்பில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து கவுன்சில் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது . இந்த விமானத்தில் இருந்த கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் 196 டச்சு குடிமக்களும் 28 ஆஸ்திரேலிய குடிமக்களும் அடங்குவர் என்று அவர்களின்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு பெரிய பயணமாக சவுதி அரேபியாவிற்கு வருகை தந்தார். பாரிய ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது தடவை பொறுப்பேற்றதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது முதல் பயணமாக பயணமாக சவுதி…
வர்த்தகப் போர் பதட்டங்களைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று விதிக்கப்பட்ட கடுமையான வர்த்தக வரிகளில் சிலவற்றை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், திங்கட்கிழமை இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இந்த செய்திக்குப் பின்னர்…
காசாவில் உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்க பணயக்கைதியாகக் கருதப்படும் எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது , அதே நேரத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள பாலஸ்தீன போராளிக்குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகளை…
வத்திக்கானில் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாதத்தின் போது, இனிமேல் போர் வேண்டாம் என்று உலக வல்லரசுகளுக்கு ஒரு செய்தியில், போப் லியோ XIV வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் போரில் “நீடித்த அமைதி”, காசாவில் போர் நிறுத்தம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சனிக்கிழமை ஒப்பந்தத்தை வரவேற்று அவர் அழைப்பு விடுத்தார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம்…
ரஷ்யாவின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெனெரா 4 தரையிறங்கும் ஆய்வின் பிரதிஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஆய்வுக் கலம் பூமிக்குத் திரும்பிச் சென்று, இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. கோஸ்மோஸ் 482 வெள்ளிக்குச் சென்றது. ஆனால் அதன் இலக்கை ஒருபோதும் அடையவில்லை. வெள்ளி கிரகத்தை ஆராய்வதற்காக மார்ச் 1972 இல் புறப்பட்ட…
காலதாமதமின்றி மே 15ஆம் திகதிக்குள் ரஷ்யாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். மோதலின் மூல காரணங்களை நீக்கி, நீடித்த, வலுவான அமைதியை நோக்கி நகரத் தொடங்க, நாங்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நாடுகிறோம் என்று அவர் சனிக்கிழமை கிரெம்ளினில் இருந்து ஒரு அரிய தொலைக்காட்சி சனிக்கிழமை நள்ளிரவு உரையில் கூறினார். துருக்கியின்…
கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டுகால வரலாற்றில் முதல் வட அமெரிக்க போப்பான லியோ XIV , தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலுக்கு ஒரு நாள் கழித்து , வெள்ளிக்கிழமை வத்திக்கானில் கார்டினல்களுடன் தனது முதல் தனிப்பட்ட மறையுரையை நடத்தினார். புதிய போப், தன்னைத் தேர்ந்தெடுத்த 130க்கும் மேற்பட்ட கார்டினல்களுடன் சிஸ்டைன் தேவாலயத்தில், வத்திக்கானால் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட…
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் பிரீவோல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் போப் லியோ XIV என்று அழைப்படுவார். இவர் திருச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க போப்பாண்டவர். 69 வயதான ரொபேர்ட் பிரீவோல்ட் , செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரின் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார். உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் என்று அவர்…