Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஹெஸ்பொல்லா நுழைவதற்கு எதிராக அமெரிக்க தூதர் எச்சரிக்கிறார். துருக்கிக்கான அமெரிக்க தூதரும் சிரியாவிற்கான சிறப்பு தூதருமான தாமஸ் பராக், லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கத்திற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் , இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலில் இருந்து அந்தக் குழு விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை பெய்ரூட்டுக்கு விஜயம் செய்தபோது…
ஈரானின் கன நீர் ஆராய்ச்சி உலைக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் முக்கிய தளமான கோண்டாபில் உள்ள கன நீர் ஆராய்ச்சி உலைக்கு அருகிலுள்ள ஒரு பகுதி இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதாக ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் அதிகாரிகள் அந்த வசதியை காலி…
அரக் மற்றும் நடான்ஸில் உள்ள ஈரானின் அணுசக்தி தளங்களை வான்வழித் தாக்குதல் மூலம் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக விவரிக்கப்படும் நடான்ஸுக்கு அருகிலுள்ள ஒரு தளத்தையும் இந்த நடவடிக்கை குறிவைத்தது . ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம், ஈரானின் அராக் பகுதியில் உள்ள அணு உலையை…
ஏவுகணை இலக்கு மருத்துவமனை அல்ல, இஸ்ரேலிய இராணுவ தளம் என்று ஈரான் கூறுகிறது. தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தாக்கிய ஏவுகணைத் தாக்குதலின் முக்கிய இலக்கு அருகிலுள்ள இராணுவ மற்றும் உளவுத்துறை தளம் என்று ஈரான் கூறியுள்ளது – மருத்துவ வசதி அல்ல. தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் டெல் அவிவ்…
ஈரான் திணிக்கப்பட்ட போரையோ அல்லது அமைதியையோ ஏற்றுக்கொள்ளாது. அத்துடன் சரணடையாது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்தார். தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் அயத்துல்லா அலி கமேனி உரையாற்றும் போது இக்கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதே…
அமெரிக்காவுடன் இராஜநத்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் தயாராக உள்ளதாக என ரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய்யிடம் கேட்டபோது, இராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையாது என்று அவர் கூறினார். ஆனால் ஈரான் இனி அமெரிக்காவை நம்பவில்லை என்றும் கூறினார். இந்தப் போர் ஒரு இராஜதந்திர செயல்முறையின் மத்தியில் திணிக்கப்பட்டது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை மஸ்கட்டில் இருக்க…
ஈரான் மீது இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்திய தாக்குதல்கள் நடத்தின. இஸ்ஃபஹானில் இஸ்ரேலிய ஹெர்ம்ஸ் ட்ரோனை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அரசு ஒளிபரப்பாளரான ஐஆர்ஐபி செய்தி வெளியிட்டுள்ளது. கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகளை அது வெளியிட்டது. இதற்கிடையில், வரமின் நகரின் ஜவாதாபாத் பகுதியில் ஈரானியப் படைகள் ஒரு விரோதமான F-35…
🕐 2:17 மணி அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் இங்கிலாந்து தளத்திலிருந்து புறப்படுகின்றன ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலில் அமெரிக்கா இராணுவ ரீதியாக ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்த தகவல்கள் அதிகரித்து வருவதால், கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு தளத்திலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் வெளியேறியுள்ளன. ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ராயல் ஏர்…
டிரம்ப் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதை அடுத்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கையை வெளியிட்டார். அப்பதிவில் “உன்னதமான ஹைதரின் பெயரால், போர் தொடங்குகிறது.” நான்காவது முஸ்லிம் கலீஃபாவான அலியின் மாற்றுப் பெயர் ஹைதர் எனக் குறிப்பிட்டார். பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்.…
ஈரான் சரணடைய வேண்டும்:உச்ச தலைவரை நாங்கள் இப்போதைக்கு கொல்லமாட்டோம் – டிரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இப்போதைக்கு நாங்கள் கொல்லப் போவதில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ஆயத்துல்லா எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கு சரியாகத் தெரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார் அவர் ஒரு எளிதான இலக்கு. ஆனால்…