14
ஜெயகுமாரி அனுரவிடம் கோரிக்கை!
முல்லைதீவை சேர்ந்த பெண்மணியான பாலேந்திரன் ஜெயகுமாரி தனது மகன் – பாலேந்திரன் மஹிந்தன் பற்றிய தகவல்களை வெளியிடக் கோரி ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவுக்கு ஒரு கடிதத்தை இன்று வழங்கியுள்ளார்.
தனது சிறுவயது மகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனிற்காக நீதி கோரிய நிலையில் கோத்தபாய அரசினால் மீள சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாரி விடுதலையான நிலையில் இன்று அனுரவிடம் தனது மகன் – பாலேந்திரன் மஹிந்தன் பற்றிய தகவல்களை வெளியிடக் கோரி கடிதம் வழங்கியுள்ளார்.