20
தமிழ் மக்கள் கூட்டணி:தாக்கல் செய்தது!
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சில வேட்பு மனுக்கள் யாழ்.மாநகரசபை உள்ளிட்ட நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு எதிராக இன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
இவ் வழக்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி அழகரட்னம் தோன்றுகின்றார்