Home மட்டக்களப்பு வியாழேந்திரன் கைது: ஏப்பிரல் முதலாம் நாள் வரை விளக்கமறியல்!

வியாழேந்திரன் கைது: ஏப்பிரல் முதலாம் நாள் வரை விளக்கமறியல்!

by ilankai

வியாழேந்திரன் கைது: ஏப்பிரல் முதலாம் நாள் வரை விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இன்று செவ்வாய்க்கிழமை (25) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Related Articles