17
மினுவங்கொடையிலிருந்து சேருவில நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, மூதூரில் பாரவூர்தியுடன் மோதியதில் 18 பெண்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடையைச் சேர்ந்த பக்தர்கள் சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்துக்குள்ளனது.