Home இலங்கை நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது

நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது

by ilankai

நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது

ஆதீரா Wednesday, February 19, 2025 இலங்கை

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவவை சுட்டு படுகொலை செய்த பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles