Home யாழ்ப்பாணம் இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்

by ilankai

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்

ஆதீரா Saturday, February 15, 2025 யாழ்ப்பாணம்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய  பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts

யாழ்ப்பாணம்

NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Articles