5
வைத்தியர் ஷாஃபியின் மகள் மருத்துவராவார்!
இனவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டு , அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சிறையில் அடைக்கப்பட்டு மிகப்பெரும் அநீதிக்குள்ளாக்கப்பட்ட வைத்தியர் ஷாஃபியின் மகள் குருநாகலில் இருந்து கல்முனை, கண்டி என்ன ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்பட்டு, சிங்கள மொழியில் கற்ற பிள்ளை சிறிது காலம் தமிழ் மொழியில் கற்று, பின்னர் ஆங்கில மொழியில் கற்று பரீட்சை எழுதி மருத்துவ பீடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவு பெறுபேறைப் பெற்றிருக்கிறார்.