Home யாழ்ப்பாணம் யாழில். தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக 52 முறைப்பாடுகள்

யாழில். தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக 52 முறைப்பாடுகள்

by ilankai

ஆதீரா Thursday, April 24, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வரை, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 52 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்த்தார்.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles