7
கிளிநொச்சியில் டிப்பர் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை – தந்தை செலுத்திய டிப்பர் எமனானது
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது.
தனது வீட்டில் இருந்த டிப்பர் வாகனத்தை தந்தை செலுத்திய போது அதன் சில்லுக்குள் சிக்குண்டு குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.