முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
No comments அதிகம் வாசிக்கப்பட்டவை
மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரத…
யாழ்.மாநகரசபை தேர்தலிற்கான பணிகளை இடைநிறுத்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்ப…
இலங்கை பயணத்தை முடித்து அனுராதபுரத்திலிருந்து இந்திய விமானப்படை உலங்குவானூர்தி மூலம் ராமேஸ்வரம் வந்த இந்திய பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட…
இலங்கை வந்த இந்திய பிரதமர் திரும்பிய நிலையில் கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் (38 வயது) கரவனெல்ல ம…
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாளை (06) ராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில் மீன…
கட்டுரை உலகம் தமிழ்நாடு வலைப்பதிவுகள் இணைப்புகள்