2
யாழில். இரட்டையர்கள் சாதனை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான மருத்துவர் சி.ஜமுனாநந்தாவின் மகன்களான இரட்டையர்கள் உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் வரலாறு படைத்துள்ளனர்.