Home யாழ்ப்பாணம் தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்

தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்

by ilankai

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Related Articles