Home இலங்கை டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

by ilankai

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

ஆதீரா Tuesday, April 22, 2025 இலங்கை

சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு   துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அரகலய’ போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் டேன் பிரியசாத்தும் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles