Home யாழ்ப்பாணம் வீடு வீடாக டக்ளஸ்?

வீடு வீடாக டக்ளஸ்?

by ilankai

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பல அரசியல் தலைவர்களை அரசியல் அரங்கில் காணாமல் ஆக்கிவிட்டது.புலிகளது கோட்டையான வடமராட்சியில் கூடிய விருப்பு வாக்கு பெற்றதாக சொல்லித்திரிந்த அங்கயன் இராமநாதன் இருக்கும் இடம் தெரியாது காணாமல் போய்விட்டார்.

அதே போன்றே 30வருட அரசியல் தலைவர் என அழைக்கப்பட்ட டக்ளஸ் வீடு வீடாக வாக்கு கேட்டு புறப்பட வைத்துள்ளது சமகால் அரசியல்.

அவ்வகையில் அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட் டக்ளஸ் தேவானந்தாஇ வீடு வீடாக இறங்கி வாக்கு கேட்ட பரிதாபம் நடந்தேறியது.

Related Articles