Home இலங்கை 18 வேட்பாளர்கள் கைது

18 வேட்பாளர்கள் கைது

by ilankai

ஆதீரா Thursday, April 17, 2025 இலங்கை

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 138  முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles