Home யாழ்ப்பாணம் ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?

ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?

by ilankai

ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?

 வலி கிழக்கு பிதேச சபையில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழு ஒன்று, தம்மை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றும் தந்திரோபாய காரணங்களுக்காக சுயேட்சை அணியாக போட்டியிடுவதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஈபிடிபி குற்றஞ்சுமத்தியுள்ளது.

இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பாக  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போலிகளை கண்டு ஏமாறாமல்,தமது சி்ன்னமான வீணைச் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles