Home மட்டக்களப்பு பிள்ளையான் கைது

பிள்ளையான் கைது

by ilankai

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்   கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி தெரிவித்துள்ளது.

Related Articles