Home இலங்கை நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து உணவகங்களை சோதனையிடுங்கள்

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து உணவகங்களை சோதனையிடுங்கள்

by ilankai

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து உணவகங்களை சோதனையிடுங்கள்

ஆதீரா Monday, April 07, 2025 இலங்கை

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

 உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் பயணிகளிடம் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் , அதனால் சுகாதார பிரிவினர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Related Posts

இலங்கை

NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Articles