Home யாழ்ப்பாணம் மோடியை சந்திக்க டக்ளஸிற்கு நேரமில்லை?

மோடியை சந்திக்க டக்ளஸிற்கு நேரமில்லை?

by ilankai

மோடியை சந்திக்க டக்ளஸிற்கு நேரமில்லை?

நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு  கால அவகாசம்  போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது ஏனைய பல தமிழ் அரசியல் தரப்பினர் அவரை சந்தித்திருந்தனர். அந்த வகையில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்குபற்றாமை குறித்து ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோதே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles