Home வவுனியா பற்பசைக்குள் போதைப்பொருள் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

பற்பசைக்குள் போதைப்பொருள் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

by ilankai

பற்பசைக்குள் போதைப்பொருள் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles