Home யாழ்ப்பாணம் மோடி சந்திப்பு சுய இன்பமாம்!

மோடி சந்திப்பு சுய இன்பமாம்!

by ilankai

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிபோது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலோ 13வது திருத்தம் தொடர்பிலோ வாயே திறக்கவல்லையென தெரியவந்துள்ளது

 ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக மோடி, எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை அரச அமைச்சர் சந்திரசேகரன் மோடி 13 பற்றி பேசரவலிலையென தெரிவித்தது;டன் தமிழ் தலைவர்கள் அதனை நினைத்து சுய இன்பம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles