3
குஜராத்தில் கட்டெடுக்கப்பட்ட புத்தரில் நினைவுச் சின்னங்கள் காட்சிப் படுத்தப்படும்
இந்தியாவின் குஜராத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்தரின் சில நினைவுச்சின்னங்கள், இந்த ஆண்டு வெசாக் போயாவை முன்னிட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.