5
ஹியர்டு மற்றும் மெக்டொனால்டு தீவுகள் மீது டிரம் வரியை அறிவித்தார். இது அண்டார்டிக்கில் உள்ள ஆஸ்திரேலியாவின் வெளிப்புறப் பிரதேசமாகும் இங்கு பெங்குவின் மற்றும் சீல்கள் மட்டுமே வசிக்கின்றன.
இ்ந்த தீவில் மனித குடியிருப்பாளர்கள் இல்லாத போதிலும் அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் இல்லாவிட்டாலும் அமெரிக்காவிற்குச் செல்லும் எந்தவொரு பொருட்களுக்கும் 10% வரியை எதிர்கொள்கிறது.