Home யாழ்ப்பாணம் யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்ப

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்ப

by ilankai

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

ஆதீரா Wednesday, April 02, 2025 யாழ்ப்பாணம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது.

மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles