Home யாழ்ப்பாணம் யாழில். அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

யாழில். அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

by ilankai

யாழில். அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

ஆதீரா Tuesday, March 25, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles