17
போர் நிறுத்தம் குறித்து புடினுடன் நாளை விவாதிப்பேன் – டிரம்ப்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து செவ்வாயன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் நிலம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் கவனம் செலுத்தும் என்று டிரம்ப் கூறினார்.
இதேநேரம் உக்ரைன் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடுகின்றனர்.