Home மட்டக்களப்பு மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு

by ilankai

மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு

ஆதீரா Saturday, March 15, 2025 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவத்தினை அடுத்து , ஹயஸ் சாரதியை கைது செய்துள்ள மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles