Home திருகோணமலை பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: திருகோமலையில் போராட்டம்!

பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: திருகோமலையில் போராட்டம்!

by ilankai

பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: திருகோமலையில் போராட்டம்!

மதுரி Wednesday, March 12, 2025 திருகோணமலை, முதன்மைச் செய்திகள்

அநுராதபுரத்தில் பாலியல் துன்புறுத்தல் உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்திய வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்தும், பதாதைகளை ஏந்தியும், பாலியல் குற்றத்துக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

Related Posts

முதன்மைச் செய்திகள்

Post a Comment

Related Articles