Home இலங்கை மன்னார், பூநகரி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

மன்னார், பூநகரி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

by ilankai

மன்னார், பூநகரி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மார்ச் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles