Home இலங்கை மொட்டில் போட்டியிட பலரும் ஆர்வமாம்

மொட்டில் போட்டியிட பலரும் ஆர்வமாம்

by ilankai

மொட்டில் போட்டியிட பலரும் ஆர்வமாம்

ஆதீரா Thursday, March 06, 2025 இலங்கை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சியில் போட்டியிட பலர் ஆர்வம்காட்டி வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பொய்களுக்கு ஏமாறமாட்டார்கள் என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாதவர்கள் மட்டுமே இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டுகட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

இலங்கை

NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Articles