Home இலங்கை மேர்வின் சில்வா உள்ளிட்டோர் விளக்கமறியலில்

மேர்வின் சில்வா உள்ளிட்டோர் விளக்கமறியலில்

by ilankai

மேர்வின் சில்வா உள்ளிட்டோர் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரையும் மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

Related Articles