Home முதன்மைச் செய்திகள் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

by ilankai

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரி Tuesday, March 04, 2025 முதன்மைச் செய்திகள், யாழ்ப்பாணம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (4) யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, ”OT வீதத்தை மாற்றாதே”, “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”, “பதவி வெற்றிடத்தை உடனடியாக நிரப்பு” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Related Posts

யாழ்ப்பாணம்

NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Articles