19
இராணுவபுலனாய்வு:ஒரு நாளில் பிணை!
ஊடகவியலாளர் கீத் தாக்குதலாளிகள் கைதாகி ஒரு நாளில் பிணை பெற்று சென்றுள்ளனர்.
2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவினர் இருவருக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.