29
குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையானார் நாமல்!
இலங்கை பொதுஜன பெரமின (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (26) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜரானார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.