Home இந்தியா மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு

by ilankai

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு

தலைமன்னாரில் இருந்துஅகதிகளாக நால்வர் புறப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். 

கடலில் தத்தளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles